Sunday 1 February 2015

30.01.15 கடலூர் கருத்தரங்க காட்சிகள் மாநில சங்கம்...

அருமைத் தோழர்களே ! தமிழகம் தழுவிய BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்  கூட்டமைப்பு சார்பாக 30.01.15 அன்று கடலூரில் நடைபெற்ற "SAVE BSNL"  கருத்தரங்கத்தின்  காட்சிகளை  நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் வெளியிட்டுள்ளது ... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா
கையெழுத்து இயக்கத்தின் கோரிக்கைகள் வெற்றி பெறட்டும்