Monday 23 March 2015

23.03. BSNLEU சங்க 15 வது சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்...


அருமைத் தோழர்களே ! 23.03.15 இன்று காலைநமது 
மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் நமது BSNLEU சங்க 
கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடிடவேண்டுமாய்
அனைத்து கிளைகளையும் மாவட்டசங்கம்கேட்டுக்
 கொள்கிறது. அந்தந்த பகுதி மாவட்ட சங்கநிர்வாகிகளை
 பயன் படுத்திக் கொள்ள வேண்டுமாய்வேண்டுகிறோம். அதன்
பின் அனைவரும்  இன்று மாலை 5 மணிக்கு  மதுரையை
நோக்கிபுறப்பட்டு வாருங்கள் தோழர்களே  ... 

BSNLEU சங்க 15 வது சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்...
அருமைத் தோழர்களே ! விசாகப்பட்டனத்தில், 21.03.2001 &  22-03-2001ல் ஆகிய  இரு  நாட்கள் நடைபெற்ற 7 தொலை தொடர்பு சங்கங்கள் இணைந்து நடத்திய மாநாட்டில் துவங்கிய BSNL ஊழியர் சங்கம், இன்று ஆலமரமாய் தழைத்து ஒட்டுமொத்த BSNL,ஊழியர்கள், அதிகாரிகள்ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வுபெற்றோர் அனைவரின் நலன்காக்கும் பேரமைப்பாக திகழ்ந்து வருகிறது, இந்  நாளில் நமது BSNLEU மதுரை  மாவட்ட  சங்கம் அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க 15 வது அமைப்புதின வாழ்த்துகளை உரித்தாக்கிகொள்கிறது
.--- என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் ...D/S-BSNLEU.

No comments: